சினிமா

ட்ரெண்டி லுக்கில் கலக்கும் நடிகை க்ரித்தி சனோன்.. இது என்ன புதுசா இருக்கே!

Published

on

ட்ரெண்டி லுக்கில் கலக்கும் நடிகை க்ரித்தி சனோன்.. இது என்ன புதுசா இருக்கே!

பாலிவுட்டின் திறமையான மற்றும் அழகான நடிகை என பெயர் பெற்றவர் க்ரித்தி சனோன். இவர் 1: Nenokkadine என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.பின் பாலிவுட் பக்கம் சென்ற க்ரித்தி சனோனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தில்வாலே, ஹவுஸ்ஃபுல் 4, மிமி, ஆதிபுருஷ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.மேலும் தற்போது தனுஷுடன் இணைந்து Tere Ishk Mein என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.தற்போது, இவர் செம மாடர்ன் உடையில் இருக்கும் ஸ்டில்ஸ். இதோ,   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version