சினிமா
பூனம் பாஜ்வா ஆளே மாறிட்டாரு.. ட்ரெண்டி உடையில் இப்படியா?
பூனம் பாஜ்வா ஆளே மாறிட்டாரு.. ட்ரெண்டி உடையில் இப்படியா?
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூனம் பாஜ்வா. இவர் தமிழில் வெளிவந்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், செல்வன், முத்தின கத்திரிக்காய் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.சமீபகாலமாக இவருக்கு சினிமாவில் பெரிதும் வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் தனது லேட்டஸ்ட் வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது மாடர்ன் உடையில் பூனம் பாஜ்வா இருக்கும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,