சினிமா
மினுமினுக்கும் உடையில் கட்டி இழுக்கும் ரெஜினா.. அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே!
மினுமினுக்கும் உடையில் கட்டி இழுக்கும் ரெஜினா.. அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே!
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. கண்ட நாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமானார், பின் அழகிய அசுரா படத்தில் நடித்தார்.ஆனால் இவருக்கு இந்த இரண்டு படங்களுமே கை கொடுக்காத நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார்.அதன் பின், சிவகார்த்திகேயனுடன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் கொஞ்சம் ரீச் கொடுத்தது. கடைசியாக தமிழில் இவர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார்.தற்போது மினுமினுக்கும் உடையில் ரெஜினா வலம் வரும் போட்டோஸ். இதோ,