சினிமா
மீண்டும் யங் லுக்கில் நடிகை சிம்ரன்.. வாய்பிளக்க வைக்கும் வீடியோ!
மீண்டும் யங் லுக்கில் நடிகை சிம்ரன்.. வாய்பிளக்க வைக்கும் வீடியோ!
நடிகை சிம்ரன் மும்பையில் பிறந்து வளர்ந்த பெண். விஐபி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் திருமணத்துக்குப் பின் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.அதன் பின், தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில், சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.கடைசியாக இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில், சேலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதை கண்டு ரசிகர்கள் இந்த வயதிலும் இவ்வளவு அழகா? என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.