இலங்கை
தமிழர் பகுதியில் மாணவியின் விபரீத முடிவால் துயரம்
தமிழர் பகுதியில் மாணவியின் விபரீத முடிவால் துயரம்
கிளிநொச்சியில் நேற்று முன்தினம்(12) தற்கொலை செய்த சம்பவம் பெரு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளி / ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் 16 வயது மாணவியே இவ்வாரு உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது.
மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாத நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.