இலங்கை
வாழைச்சேனை வீதிக் கடவையில் விபத்து பெண்ணொருவர் படுகாயம்!
வாழைச்சேனை வீதிக் கடவையில் விபத்து பெண்ணொருவர் படுகாயம்!
இந்த சம்பவம் இன்று (14) செவ்வாய்க்கிழமை #வாழைச்சேனை மக்கள் வங்கிக்கு முன்னாலுள்ள வீதிக் கடவையில் வைத்து இடம்பெற்றுள்ளது.
வீதிக் கடவை ஊடாக வீதியை குறுக்கறுக்கும் போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் விபத்தில் காயமடைந்த பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,
விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை