இலங்கை
இலங்கையில் ஆபரண தங்கத்தின் விலை 342,000 ரூபாயாக உயர்வு!
இலங்கையில் ஆபரண தங்கத்தின் விலை 342,000 ரூபாயாக உயர்வு!
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று (15) 5,000 ரூபாய் அதிகரித்துள்ளது.
அதன்படி, புறக்கோட்டை தங்க சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை 342,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. சந்தை தரவுகளின்படி, நேற்று (14) தங்கத்தின் விலை 337,600 ஆக இருந்தது.
இதற்கிடையில், நேற்று சுமார் 365,000 ரூபாயாக இருந்த 24 காரட் தங்கத்தின் விலை இன்று 370,000 ரூபாயாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை