இலங்கை

பதுளை – பசறை காவல் பிரிவில் மண்மேடு சரிந்து விழுந்து நபர் ஒருவர் பலி!

Published

on

பதுளை – பசறை காவல் பிரிவில் மண்மேடு சரிந்து விழுந்து நபர் ஒருவர் பலி!

பதுளை -பசறை காவல் பிரிவின் அகரதென்ன பகுதியில் உள்ள சுரங்கத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 இந்த விபத்து இன்று (15) அதிகாலையில் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

Advertisement

 உயிரிழந்தவர் பசறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்.

தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், இறந்தவர் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது மண் மேடு சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

பசறை காவல் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version