சினிமா
மனோஜுக்கு குழந்தையே பிறக்காதா..? வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட முத்து.! டுடே ரிவ்யூ
மனோஜுக்கு குழந்தையே பிறக்காதா..? வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட முத்து.! டுடே ரிவ்யூ
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனாவோட அம்மா மாலை ஓடர் இருக்கு சீக்கிரமா கடைக்கு போகணும் என்று வேக வேகமா கிளம்புறார். அப்ப சீதாவைப் பார்த்து மாப்பிள்ளையோட கோபப்பட்டுக் கொண்டு இருக்காத என்கிறார். அந்த நேரம் பார்த்து அங்க அருணும் வந்து நிக்கிறார். அதைப் பார்த்த சீதா கோபத்தில உள்ளே போகிறார். பின் மீனாவோட அம்மாவும் தனக்கு ஓடர் இருக்கு நீங்க ரெண்டு பேரும் கதைச்சிட்டு இருங்க என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார்.அதனை அடுத்து அருண் சீதாவை தன்ர வீட்டுக்குப் போகலாம் வா என்கிறார். பின் சீதா அருணைப் பார்த்து நீங்க ஏன் கிட்ட உண்மையா இருக்கணும் என்று நினைக்கிறன் அது தப்பா என்று கேட்கிறார். அதைக் கேட்ட அருண் சத்தியமா சொல்லுறன் இனி எந்தவொரு விஷயத்தையும் உன்கிட்ட மறைக்க மாட்டேன் என்கிறார். இதைக் கேட்ட உடனே சீதா இப்பவே வீட்ட போகலாம் என்று சொல்லுறார்.அதனைத் தொடர்ந்து மீனாவும் முத்துவும் அங்க போய் நிற்கிறார்கள். அங்க வந்த முத்து சீதாவை பார்த்து இப்புடி சண்டை போட்டு வீட்ட வாறது எல்லாம் தப்பு என்கிறார். பின் முத்து அருணை லூசு என்றெல்லாம் பேசுறார். அதையெல்லாம் அருண் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதனை அடுத்து அருண் ரூமுக்குள்ள இருந்து வெளியில வாறதைப் பார்த்த முத்து ஷாக் ஆகுறார்.பின் மனோஜின்ட ஷோ ரூமுக்கு வந்த சின்னப்பிள்ளை ஒன்று ice-cream வேணும் என்று அடம்பிடிக்கிறதை பார்த்த மனோஜ் அவரை அப்படி எல்லாம் கத்த வேணாம் என்கிறார். அதைப் பார்த்த அந்த சின்ன பையனோட அம்மா குழந்தையை இப்படி எல்லாம் சொல்லுற உனக்கெல்லாம் குழந்தையே பிறக்காது என்கிறார். அதனை அடுத்து மனோஜின்ட friend மனோஜை ஒரு டாக்டர போய் பார்க்கச் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.