இந்தியா

ராஜஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் மரணம்

Published

on

ராஜஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் மரணம்

ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்கு சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

57 பயணிகளுடன் வந்த பேருந்து ஜெய்சால்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீ பிடித்துள்ளது.

Advertisement

3 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஏனைய பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

————————————————————————————

Advertisement

A private bus going from Jaisalmer to Jodhpur in Rajasthan caught fire, killing 20 people.

The bus carrying 57 passengers was on the Jaisalmer-Jodhpur highway when it suddenly caught fire.

20 people, including 3 women and 3 children, died. The other passengers suffered minor injuries and were taken to a nearby hospital.

Advertisement

The cause of the fire is yet to be ascertained. Police said that an investigation is underway.

————————————————————————————

රාජස්ථානයේ ජයිසල්මර් සිට ජෝද්පූර් දක්වා ගමන් කරමින් තිබූ පෞද්ගලික බස් රථයක ගින්නක් ඇති වූ අතර, පුද්ගලයින් 20 දෙනෙකු මිය ගියේය.

Advertisement

ජයිසල්මර්-ජෝද්පූර් අධිවේගී මාර්ගයේ ගමන් කරමින් සිටියදී මගීන් 57 දෙනෙකු රැගත් බස් රථය හදිසියේ ගිනි ගත්තේය.

කාන්තාවන් 3 දෙනෙකු සහ ළමුන් 3 දෙනෙකු ඇතුළු 20 දෙනෙකු මිය ගියහ. අනෙක් මගීන් සුළු තුවාල ලබා ඇති අතර ඔවුන් අසල රෝහලකට ඇතුළත් කර ඇත.

ගින්නට හේතුව තවමත් අනාවරණය වී නොමැත. පරීක්ෂණයක් සිදුවෙමින් පවතින බව පොලිසිය පැවසීය.

Advertisement

லங்கா4 (Lanka4)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version