உலகம்

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சென்ற விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலால் பரபரப்பு

Published

on

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சென்ற விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலால் பரபரப்பு

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் சென்ற விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பிரித்தானியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

பிரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இருந்து ஹெக்செத் அமெரிக்காவிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், “நிலையான நடைமுறைகளின்படி விமானம் தரையிறங்கியது, செயலாளர் ஹெக்செத் உட்பட விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.

————————————————————————————

The Pentagon said the plane carrying US Defense Secretary Pete Hexath made an emergency landing in Britain after a cracked windshield.

Advertisement

Hexath was returning to the United States from a meeting of NATO defense ministers in Brussels when the crash occurred.

“The plane landed according to standard procedures and everyone on board, including Secretary Hexath, is safe,” Pentagon spokesman Sean Parnell said on social media.

————————————————————————————

Advertisement

එක්සත් ජනපද ආරක්ෂක ලේකම් පීට් හෙක්සාත් රැගත් ගුවන් යානයේ ඉදිරිපස වීදුරුවක් ඉරිතලා යාමෙන් පසු බ්‍රිතාන්‍යයට හදිසි ගොඩබෑමක් සිදු කිරීමට සිදු වූ බව පෙන්ටගනය පැවසීය.

හෙක්සාත් බ්‍රසල්ස් හි පැවති නේටෝ ආරක්ෂක අමාත්‍යවරුන්ගේ රැස්වීමකට සහභාගී වී එක්සත් ජනපදයට ආපසු යමින් සිටියදී අනතුර සිදුවිය.

“ගුවන් යානය සම්මත ක්‍රියා පටිපාටිවලට අනුව ගොඩ බැස්සවූ අතර ලේකම් හෙක්සාත් ඇතුළු යානයේ සිටි සියලු දෙනා ආරක්ෂිතයි,” පෙන්ටගනයේ ප්‍රකාශක ෂෝන් පාර්නෙල් සමාජ මාධ්‍ය ඔස්සේ පැවසීය.

Advertisement

லங்கா4 (Lanka4)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version