இலங்கை
பொன்னி அரிசி இறக்குமதி!
பொன்னி அரிசி இறக்குமதி!
கீரிச்சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னிச் சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி வரை இந்த அரிசியை இறக்குமதிசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. சந்தையில் கீரிச்சம்பா அரிசிக்கு நிலவும் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.