சினிமா

கயாடு லோகரின் சினிமா வாழ்க்கையில் புதிய கட்டம்.! வைரலாகும் “Pallichattambi” பட கிளிக்ஸ்.!

Published

on

கயாடு லோகரின் சினிமா வாழ்க்கையில் புதிய கட்டம்.! வைரலாகும் “Pallichattambi” பட கிளிக்ஸ்.!

மலையாள சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பினாலும், ஸ்டைலிஷான தோற்றத்தாலும் ரசிகர்களை கவர்ந்துவரும் டோவினோ தாமஸ், தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் தான் “Pallichattambi”. இந்த படத்தில் அவருடன் ஜோடியாக முதன்முறையாக இணைந்துள்ளவர் கயாடு லோகர். இவர் தற்பொழுது வெள்ளித்திரையில் ஸ்டாராக திகழ்ந்து வருகின்றார்.தற்போது, Pallichattambi படத்தின் முக்கிய படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. படக்குழுவினர் தங்களது பணி நிறைவு பெற்றதை உற்சாகமாக அறிவித்துள்ளனர். இந்த செய்தியுடன் வெளியான சில படப்பிடிப்பு தள புகைப்படங்கள், தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.கயாடு லோகர், பல தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் தன்னுடைய கதாபாத்திரங்களை செம்மையாகக் கொண்டாடியுள்ளார். அவரது நடிப்பு, ரசிகர்களிடம் தனித்துவமான இடத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, Pallichattambi படத்தின் மூலம், ஒரு பெரிய ஸ்கிரீன் புரொஜெக்டில் நாயகியாக களமிறங்குகிறார்.படப்பிடிப்பின் போது வெளியான புகைப்படங்களில், அவர் தன்னுடைய அழகிய தோற்றத்தில் வசீகரமாக தெரிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version