இலங்கை

கிளிநொச்சி அரச பேருந்தில் ஆபத்தான நிலையில் இளைஞர்கள் பயணம்!

Published

on

கிளிநொச்சி அரச பேருந்தில் ஆபத்தான நிலையில் இளைஞர்கள் பயணம்!

கிளிநொச்சி – முழங்காவில் தடத்தில் செல்லும் இ.போ.ச பேருந்து ஆபத்தான முறையில் இளைஞர்கள் பயணம் செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நேற்றையதினம் முழங்காவில் பகுதியில் இருந்து பயணம் செய்த பேருந்திலேயே இவ்வாரு ஆபத்தான நிலையில் சில பயணம் செய்துள்ளனர்.

Advertisement

நாட்டில் விபத்து சம்பவங்களும் , உயிர் பலிகளும் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ள நிலையில் நடத்துனர் மற்றும் சாரதியில் பொறுபற்ற தனத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

அதேவேளை , உயிராபத்தான பயணத்தை மேற்கொண்ட இளைஞர்கள் தொடர்பிலும் சமூக ஆர்வலர்கள் கடும் சினத்தை வெளியிட்டுள்ளனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version