டி.வி

கோவிலில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பம்.. ரோகிணி தலையில் விழுந்த பேரிடி!

Published

on

கோவிலில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பம்.. ரோகிணி தலையில் விழுந்த பேரிடி!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, வித்தியாவோட கல்யாணத்துக்கு வந்த friend ரோகிணியை பார்த்து உன்னோட அம்மாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாம் என்கிறார். அதுக்கு ரோகிணி அவங்க இந்த கல்யாணத்துக்கு வந்தால் அப்புறம் என்னோட கல்யாண வாழ்க்கை முடிஞ்சிடும் என்கிறார். பின் அந்தக் கோயிலுக்கு ரோகிணியோட அம்மா வந்து நிக்கிறார். அதனை அடுத்து அதே கல்யாணத்துக்கு ரோகிணியோட முதல் கணவரோட சொந்தக்கார பொண்ணு ஒராள் வந்து நிக்கிறார்.அதைப் பார்த்த ரோகிணி, முத்து மீனா முன்னாடி அவங்க ஏதாவது சொல்லிட்டால் பெரிய பிரச்சனை ஆகிடும் என்று பயப்படுறார். பின் அந்த சொந்தக்கார பொண்ணு அது சேகரோட wife கல்யாணி தான் என்று தன்ர கணவருக்குச் சொல்லுறார். அதனை அடுத்து மனோஜ் ரோகிணி கிட்ட ஷோ ரூமுக்கு போக லேட் ஆகிட்டு என்று பேசிக்கொண்டிருக்கிறார்.பின் ரோகிணி கிட்ட சேகரோட சொந்தக்காரப் பொண்ணு உன்ர குழந்தை எப்புடி இருக்கான் என்று விசாரிச்சுக் கொண்டிருக்கிறார். அதனை அடுத்து முருகனோட கல்யாணத்துக்கு முத்துவும் மீனாவும் சேர்ந்து தாலி எடுத்துக் கொடுக்கிறார்கள். மறுபக்கம் ரோகிணி சேகரோட சொந்தக்காரப் பொண்ணைப் பார்த்து எதுக்காக அடுத்தவங்க குடும்பத்தில நடக்கிற பிரச்சனையைப் பார்க்கிறீங்க என்று பேசுறார்.பின் மீனா வித்தியாவோட கல்யாண போட்டோவை போனில பார்த்துக் கொண்டிருக்கும் போது முத்து பார்லர் அம்மா யாருகிட்ட பேசிக்கொண்டிருக்கிறாள் என்று கேட்கிறார். அதுக்கு மீனா நான் இந்தப் பொண்ணை கல்யாணம் நடக்கும் போதும் பார்த்தேன் அவங்களப் பார்க்க சந்தேகமா இருக்கு என்கிறார். பின் முத்து அதே போட்டோவில்  ரோகிணியோட அம்மாவையும் பார்க்கிறார். அதைக் கேட்ட ரோகிணி தன்ர அம்மாவுக்கு போன் எடுத்து பேசுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version