இலங்கை
நம்பிக்கைதரும் கடன் சீரமைப்பு
நம்பிக்கைதரும் கடன் சீரமைப்பு
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நம்பிக்கையைக் கட்டியெழுப்பியுள்ளது என்று சர்வதேச நாணயநிதியத்தின் ஆலோசகரும் பணிப்பாளருமான டோபியாஸ் அட்சியன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முற்போக்கு மற்றும் சந்தைக்குள் நுழையும் வாய்ப்பு இந்த வருடத்தில் உயர்மட்டத்தில் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.