இலங்கை
புதிய வரலாறு படைத்த இலங்கை சுங்கத் திணைக்களம்
புதிய வரலாறு படைத்த இலங்கை சுங்கத் திணைக்களம்
இலங்கை சுங்கத் திணைக்களம் நேற்று, (15) அதன் வரலாற்றில் ஒரே நாளில் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் ரூ. 2470 மில்லியன் வரி வசூலிக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு, 15/10/2025 நிலவரப்படி ரூ. 1,867 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.
இதற்கமைய, 2025ஆம் ஆண்டுக்காக சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட வருமான இலக்கான ரூ. 2,115 பில்லியனை மிக எளிதாக ஈட்டிக்கொள்ள முடியும் என்றும் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.