சினிமா

மது பார்ட்டி!! ஊர்வசிக்கு முத்தம் கொடுக்க வந்த பிரபலம்.. வீடியோ..

Published

on

மது பார்ட்டி!! ஊர்வசிக்கு முத்தம் கொடுக்க வந்த பிரபலம்.. வீடியோ..

மாடலாக இருந்து பின் சினிமா வாய்ப்பை பெற்று டாப் நடிகைகளாக கொடிக்கட்டி பறப்பவர்களில் ஒருவர் தான் நடிகை ஊர்வசி ரவுடேலா. இந்தியில் சிங் சாப் தி கிரேட் படத்தில் சிறு ரோலில் நடித்த ஊர்வசி, கன்னட மொழியில் Mr. Airavata என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.முக்கிய ரோலில் நடிப்பதை தாண்டி பல படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு பிரபலமாகினார். ஒரு பாடலுக்கு ஆடம் 2 முதல் 4 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார் ஊர்வசி.சமீபத்தில் தி லெஜெண்ட் படத்தில் முக்கிய ரோலில் நடித்த ஊர்வசி, டாக்கு மஹாராஜா படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தார்.ஒரு மாடலாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ஊர்வசி, தற்போது தீபாவளி பார்ட்டி ஒன்றில் மது அருந்தியபடி ஆட்டம் போட்டுள்ளார்.அப்போது பாலிவுட்டில் பிரபலமாக இருந்து வரும் orryவுடன் ஆட்டம் போட்டுள்ளார். அப்போது orry, ஊர்வசிக்கு முத்தம் கொடுக்க வந்துள்ளார். இந்த வீடியோ ஊர்வசி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version