இலங்கை
மஹாபொலவிற்கு விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசம் நீடிப்பு!
மஹாபொலவிற்கு விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசம் நீடிப்பு!
2024/2025 ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழகத்துக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்குரிய மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிப்பவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை