இலங்கை

முட்டையின் விலையால் மக்கள் அதிர்ச்சி ; அம்பாறையில் புதிய விலை நிலைமை

Published

on

முட்டையின் விலையால் மக்கள் அதிர்ச்சி ; அம்பாறையில் புதிய விலை நிலைமை

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 25 ரூபாவாகவும் சிறிய வெள்ளை முட்டை ஒன்றின் விலை 20 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

குறிப்பாக வாகனங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து சிறிய வண்டிகள் மூலமாக எடுத்து வரப்பட்டுள்ள முட்டைகள் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு சந்தி கல்முனை மாநகர பிரதேசங்களில் முக்கிய சந்திகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

குறித்த முட்டை வகைகளை மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருவதை காண முடிகின்றது.

எதிர்வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு இவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் முட்டைகளை விற்பனை செய்வதாக முட்டை விற்பனையில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version