இலங்கை

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயானந்த வர்ணவீர காலமானார்!

Published

on

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயானந்த வர்ணவீர காலமானார்!

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜெயானந்த வர்ணவீர தனது 64ஆவது வயதில்  இன்று 16ஆம் திகதி   காலமானார்.

1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஜெயானந்த வர்ணவீர, 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
ஒரு சிறந்த பந்து வீச்சாளரான அவர், 1994 இல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபோது 32 டெஸ்ட் விக்கெட்டுகளையும் 6 ஒருநாள் விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version