இலங்கை

முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் குமார் குணரத்னம் அவர்கள் ஐரோப்பாவிற்கு பயணம் !

Published

on

முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் குமார் குணரத்னம் அவர்கள் ஐரோப்பாவிற்கு பயணம் !

கட்சியின் அரசியல்,கட்சி அமைப்பு நடவடிக்கைகளுக்காக இன்று நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

இத்தாலி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளில் கட்சியின் அமைப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார். 

Advertisement

அத்துடன் பிரான்ஸில் “விடை நாங்கள்” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள கருத்தரங்கிலும் பங்கேற்கவுள்ளார்.

மேலும் இத்தாலியில் கார்த்திகை வீரர்கள் நினைவு கூரல் நிகழ்விலும் பங்கேற்கும் தோழர் குமார் குணரத்னம்
ஐரோப்பாவில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் சிவில் அமைப்புகள், முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருடனும் கலந்துரையாடல் நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version