இலங்கை

இரத்மலானை – காலி வீதியில் வர்த்தக தொகுதியொன்றில் தீ விபத்து

Published

on

இரத்மலானை – காலி வீதியில் வர்த்தக தொகுதியொன்றில் தீ விபத்து

இரத்மலானை – காலி வீதியில் உள்ள வர்த்தக தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

தீயை அணைக்க மூன்று (03) தீயணைப்பு வாகனங்கள் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த துறை தெரிவித்துள்ளது.

Advertisement

தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை எனவும், மேலும் தீவிபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version