இலங்கை

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் கைது

Published

on

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் கைது

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பொலிஸ் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளின் மனைவியின் தாய் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் “மாத்தறை ஷான்” என்பவரின் நெருங்கிய சகா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இந்தக் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் ஏனைய இருவர், இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.

————————————————————————————

Police have arrested three people, including a police constable, on charges of allegedly harbouring Ishara Chevwanthi.

Advertisement

The police constable, the constable’s wife’s mother and a close associate of “Matara Shan”, who is believed to be a member of an organised crime group, have also been arrested.

The police officer and two others have been arrested on charges of harbouring and aiding Ishara Chevwanthi, the police said.

————————————————————————————

Advertisement

ඉෂාර චෙව්වන්තිට රැකවරණය සැලසීමේ චෝදනාව මත පොලිස් කොස්තාපල්වරයෙකු ඇතුළු පුද්ගලයින් තිදෙනෙකු පොලිසිය විසින් අත්අඩංගුවට ගෙන තිබේ.

පොලිස් කොස්තාපල්වරයා, කොස්තාපල්වරයාගේ බිරිඳගේ මව සහ සංවිධානාත්මක අපරාධ කණ්ඩායමක සාමාජිකයෙකු ලෙස සැලකෙන “මාතර ශාන්” ගේ සමීපතමයෙකු ද අත්අඩංගුවට ගෙන තිබේ.

ඉෂාර චෙව්වන්තිට රැකවරණය සැලසීමේ සහ ආධාර කිරීමේ චෝදනාව මත පොලිස් නිලධාරියා සහ තවත් දෙදෙනෙකු අත්අඩංගුවට ගෙන ඇති බව පොලිසිය පවසයි.

Advertisement

லங்கா4 (Lanka4)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version