இலங்கை
மரக்கறிகளின் விலையில் பாரிய மாற்றம்
மரக்கறிகளின் விலையில் பாரிய மாற்றம்
நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து மரக்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், நுவரெலியா மாவட்டத்தில் இன்று மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் லீக்ஸ் 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும், கரட் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலும், பீட்ரூட் ஒரு கிலோகிராம் 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படுகிறது.