சினிமா

அதற்கு மட்டும் தான் நடிகைகள்!! ஆவேசத்தில் கொந்தளித்த நடிகை ராதிகா ஆப்தே..

Published

on

அதற்கு மட்டும் தான் நடிகைகள்!! ஆவேசத்தில் கொந்தளித்த நடிகை ராதிகா ஆப்தே..

பாலிவுட் சினிமாவை தாண்டி ஹாலிவுட் நடிகையாக பிரபலமாகி நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. போல்ட்டான காட்சிகளில் நடித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுப்பவராக திகழ்ந்து வருகிறார் ராதிகா ஆப்தே.சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் நடிகைகள் எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று கூறி கொந்தளித்துள்ளார்.அதில், ஹீரோக்களுக்காக மட்டும் தான் படம் எடுக்கிறார்கள். ஹீரோயின்களை வைத்து நடன காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர்.மற்றபடி, படம் ஹீரோக்களுக்காக மட்டும் தான் எடுக்கின்றனர். நடிகைகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்று ஓபனாக பேசியிருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version