சினிமா
குடும்பத்தைப் பிரிக்க சதி திட்டமிடும் கங்கா- யமுனா.! காவேரி எடுத்த அதிரடியான முடிவு.!
குடும்பத்தைப் பிரிக்க சதி திட்டமிடும் கங்கா- யமுனா.! காவேரி எடுத்த அதிரடியான முடிவு.!
மகாநதி சீரியலின் promo தற்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. சாரதா காவேரியைப் பார்த்து எங்களோட கொடைக்கானல் வீட்டை யாரோ வாங்க நினைக்கிறாங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட கங்கா அந்த வீடு யாருக்குமே பிரயோசனம் இல்லாமல் தானே இருக்கு பேசாமல் அதை வித்திடுவோம் என்கிறார்.அதைக் கேட்ட உடனே காவேரி கோபத்தோட யாரைக் கேட்டு அந்த வீட்டை விற்க நிக்கிறீங்க என்று கேட்க்கிறார். மேலும் அது எங்கட அப்பா ஆசையா கட்டின வீடு அந்த வீட்டை விற்க எல்லாம் முடியாது என்கிறார் காவேரி.அதைத் தொடர்ந்து கங்கா யமுனாவுக்கு போன் எடுத்து நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார். அதுக்கு கங்கா யார் என்ன சொன்னாலும் பரவாயில்ல அந்த வீட்டை விற்றே ஆகணும் என்கிறார். பின் கங்கா யமுனா கிட்ட நீ கவலையே படாத எப்புடியாவது அந்த வீட்டை நாம விக்கிறோம் என்கிறார். இதுதான் நாளைய எபிசொட்டிற்கான promo.