சினிமா
பாட்டியின் ஆசை நிறைவேறிய தருணம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிரடித் திருப்பம்.!
பாட்டியின் ஆசை நிறைவேறிய தருணம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிரடித் திருப்பம்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மனதைக் கவர்ந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்நிலையில் அந்த சீரியலின் promo தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், பாட்டியோட பிறந்தநாளுக்காக கோயிலில பானர் வைச்சிருக்கிறதைப் பார்த்த பாட்டி ரொம்பவே சந்தோசப்படுறார். மேலும், கோமதி குடும்பம் என்னோட பிறந்தநாளுக்கு சந்தோசமா கலந்து கொள்ளுறாங்க அவங்களோட சண்டை எதுவும் போட்டிறாதீங்க என்கிறார் பாட்டி. பின் சக்திவேல் கோயிலில இருந்த எல்லாருக்கும் நான் எங்க அம்மாவுக்கு செயின் போடப்போறேன் என்று சொல்லுறார். அதனை அடுத்து கோமதி வளையல் வாங்கிக்கொண்டு போய் கொடுக்கிறார். அதைப் பார்த்த பாட்டி சந்தோசத்தில் கண் கலங்கிறார். இதனைத் தொடர்ந்து எல்லாரும் ஒன்னா சேர்ந்து போட்டோ எடுக்கிறார்கள். இதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி நிகழவிருப்பது…