உலகம்
பிரேசிலில் இடம்பெற்ற கோர விபத்து – 17 பேர் உயிரிழப்பு!
பிரேசிலில் இடம்பெற்ற கோர விபத்து – 17 பேர் உயிரிழப்பு!
வடகிழக்கு பிரேசிலில் நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் சென்று, அங்குள்ள பாறைகளில் மோதி, பின்னர் மணல் திட்டில் மோதி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 30 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன.
லங்கா4 (Lanka4)
அனுசரணை