சினிமா

மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் கிளாமர் போட்டோஸ்..

Published

on

மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் கிளாமர் போட்டோஸ்..

விஜய் தொலைக்காட்சியில் பாப்புலர் ஷோக்களில் ஒன்றான நடன நிகழ்ச்சியில் நுழைந்து, பின் சீரியல்களில் கால் பதித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை கேப்ரியல்லா.இவர் விஜய் டிவியில் கடைசியாக ஈரமான ரோஜாவே 2 தொடரில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் மருமகள் என்ற தொடரில் நடித்து வருகிறார்.சன் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ள நம்ம வீட்டு தீபாவளி என்ற நிகழ்ச்சியில் கேப்ரியல்லா, கூலி படத்தின் மோனிகா பெலூசி பாடலுக்கு ஆட்டம் போட்டார்.தற்போது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ள கேப்ரியல்லா எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version