இலங்கை
யாழ். நகரத்தில் சன நெரிசல்; புத்தாடை வாங்க முண்டியடித்த மக்கள்
யாழ். நகரத்தில் சன நெரிசல்; புத்தாடை வாங்க முண்டியடித்த மக்கள்
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகையும் விளங்குகின்றது.
குறித்த பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் பொருட்கள் ஈடுபடுவது வழமை.
அந்தவகையில் நாளையதினம் கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்காக மக்கள் இன்றையதினம் யாழ்ப்பாண நகர் பகுதியில் பல்வேறு விதமான பொருட்களை கொல்வனம் செய்வதை அவதானிக்க முடிந்தது.
புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு பண்டங்கள், ஆபரணங்கள் போன்றவற்றை மக்கள் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது.
இதனால் யாழ். நகரத்தில் சன நெரிசல் ஏற்பட்டுள்ளது.