உலகம்
சவூதி அரேபியாவில் இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை கின்னஸ் சாதனை..
சவூதி அரேபியாவில் இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை கின்னஸ் சாதனை..
உலகின் மிக நீளமான நேரான சாலைக்கான கின்னஸ் சாதனையைப் படைத்தது.
ஹராத் முதல் அல் பத்தா வரை 256 கி.மீ. தூரத்திற்கு ரப் அல்-காலி பாலைவனத்தின் வழியாக வளைவே இல்லாத நேரான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
முதலில் அரேபிய மன்னருக்காக தனிப்பட்ட முறையில் ஒரு சிறிய சாலை அமைக்கப்பட்ட நிலையில், பின்னர் பொதுமக்களின் பயணத்திற்காக, உலகின் மிகப்பெரிய மணல் பாலைவனத்தின் வழியாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை இருப்பு வைத்திருக்கும் ஹராத் நகரில் இருந்து, ஐக்கிய அரபு நாடுகளின் எல்லைக்கு அருகில் உள்ள அல் ஃபத்தா வரை இந்த நெடுஞ்சாலை நீண்டு கிடக்கிறது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை