இலங்கை

நாளை வடக்கில் உள்ள பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

Published

on

நாளை வடக்கில் உள்ள பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

 வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை போல் இயங்கும் என ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.

நாளையதினம்(21) பாடசாலை விடுமுறை தினமா என்று கேள்வி ஏற்பட்டுள்ள நிலையில்  இது குறித்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை தொடர்புகொண்டு வினவியவேளை, நாளையதினம் வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தீபாவளி தினத்தை முன்னிட்டு பல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.   

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version