சினிமா

TRP-யில் சாதனை படைத்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.. வேற லெவல்

Published

on

TRP-யில் சாதனை படைத்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.. வேற லெவல்

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியலில் தற்போது தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டது.இவர்களுடைய திருமணத்தை நடத்திவைக்க ஜனனி மற்றும் பெண்கள் பல போராட்டங்களை எதிர்கொண்டனர். இறுதியில் இவர்களுடைய போராட்டத்திற்கு பலன் கிடைத்து, தர்ஷன் – பார்கவி திருமணம் நடைபெற்றது.ஆனால், ஆதி குணசேகரன் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார். தான் நினைத்தது நடக்கவில்லை என கடும் கோபத்தில் உள்ளார்.இந்த நிலையில், எதிர்நீச்சல் 2 சீரியலின் TRP ரேட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. எதிர்நீச்சல் 2 சீரியல் துவங்கியதில் இருந்து இதுவரை 40 வாரங்களை கடந்துள்ளது.இந்த 40வது வாரம் TRP-யில் 9.80 மதிப்பெண் பெற்று தமிழ்நாட்டின் டாப் 5 சீரியல்களில் இரண்டாவது இடத்தை எதிர்நீச்சல் 2 பிடித்து சாதனை படைத்துள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version