சினிமா

பிரபல நடிகருடன் தீபாவளி கொண்டாடிய நடிகை நயன்தாரா.. கணவர் எங்கே?

Published

on

பிரபல நடிகருடன் தீபாவளி கொண்டாடிய நடிகை நயன்தாரா.. கணவர் எங்கே?

தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா.கடைசியாக இவரது நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி இருந்தது. ஆனால், இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் படுதோல்வி அடைந்தது.தற்போது படங்கள் நடிப்பதில் பிஸியாக வலம் வரும் நடிகை நயன்தாரா. தற்போது மனசங்கர வரப்பிரசாத் காரு என்ற படத்தில் சிரஞ்சீவி உடன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில், நடிகை நயன்தாரா சிரஞ்சீவியுடன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.அதுமட்டுமின்றி, நடிகை நயன்தாராவுக்கு பெரிய சங்கு ஒன்றை பரிசாக சிரஞ்சீவி கொடுத்துள்ளார். தற்போது, இது தொடர்பான போட்டோஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version