இலங்கை
யானை தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு!
யானை தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு!
வவுணதீவு, வாதகல்மடு கிராமத்தில் காட்டு யானை தாக்கிக் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்த யானையைக் கண்டு அச்சமடைந்து ஓடிய போது அவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.