இலங்கை
யாழில் நிகழ்ந்த அதிசயம்; மழையுடன் சேர்ந்து விழுந்த பொருட்களால் ஆச்சரியத்தில் மக்கள்
யாழில் நிகழ்ந்த அதிசயம்; மழையுடன் சேர்ந்து விழுந்த பொருட்களால் ஆச்சரியத்தில் மக்கள்
யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் மழை பொழிந்தது.
இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்தன. அந்த மீன்களை மக்கள் பிடிப்பதை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.