உலகம்

ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் விபத்து; இருவர் சாவு!

Published

on

ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் விபத்து; இருவர் சாவு!

ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கிய சரக்கு விமான நிறுவனமான Air ACTக்கு சொந்தமான போயிங் 747-481, எமிரேட்ஸ் EK9788 விமானமே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறதுடன் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

மேலும், விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்கள் உயிர் தப்பிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட ஓடுபாதையை மூட விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version