உலகம்

36,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தின் கண்ணாடி உடைந்து சிதறியதில் விமானி காயம்!

Published

on

36,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தின் கண்ணாடி உடைந்து சிதறியதில் விமானி காயம்!

36,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தின் முன் கண்ணாடியில் மோதிய பொருள், கண்ணாடி உடைந்து சிதறியதில் விமானி காயம்!

போயிங் 737 MAX விமானத்தின் கொக்பிட் கண்ணாடி நடுவானில் உடைந்துள்ளது, 

Advertisement

உடைந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானி இதனால் காயமடைந்துள்ளார். விண்வெளியில் உள்ள கடினமான குப்பைகள் அல்லது சிறிய ரக விண்கல்லால் இவ்வாறு விமானம் தாக்கப்பட்டிருக்கலாம் என்று விசாரணைக்குழு சந்தேகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version