இலங்கை

வத்திக்கான் அமைச்சர் இலங்கை வருகை

Published

on

வத்திக்கான் அமைச்சர் இலங்கை வருகை

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தத் தகவலை வெளியிட்டார். அவரின் இலங்கை பயணத்தின்போது சில ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version