இலங்கை
கனடாவில் யாழ். வடமராட்சியை சேர்ந்த இளம் தாய் உயிரிழப்பு!
கனடாவில் யாழ். வடமராட்சியை சேர்ந்த இளம் தாய் உயிரிழப்பு!
கனடாவில் இரண்டுபிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
துன்னாலை மிந்திரம்மன் கோவிலடியைச் சேர்ந்த குறித்த பெண் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.
இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார் .
சம்பவத்தில் ரவிக்குமார் பிரதாயினி வயது 41 என்ற இளம் தாயை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
லங்கா4 (Lanka4)
அனுசரணை