இலங்கை

தங்கம் விற்கிற விலையில் தங்கத்தில் செய்த மோட்டார் சைக்கள்; வாய்பிளக்கும் நெட்டிசன்கள்!

Published

on

தங்கம் விற்கிற விலையில் தங்கத்தில் செய்த மோட்டார் சைக்கள்; வாய்பிளக்கும் நெட்டிசன்கள்!

  தங்கத்தில் செய்த மோட்டார் சைக்கள் காணொளியை பார்த்து நெட்டிசன்கள் வாய் பிள்ளகின்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

டுபாயில் சர்வதேச வாகன கண்காட்சியில் வைக்கப்பட்ட முழுக்க முழுக்க தங்கத்திலான மோட்டார் சைக்கிள் தான் அது.

Advertisement

இளைய தலைமுறையினர் பல இலட்சம் செலவழித்து தங்களுக்கு பிடித்த மோட்டார் சைக்கிளை வாங்குவதில் மெனக்கெடுவார்கள்.

அந்த மோட்டார் சைக்கிளே தங்கத்தில் இருந்தால் …. அவ்வாறான சம்பவம் ஒன்று டுபாயில் அரங்கேறியுள்ளது.

டுபாயில் சர்வதேச வாகன கண்காட்சி நடந்தது. இதில் சுசுகி நிறுவனம் தனது சூப்பர் பைக்கான ‘ஹயபூசா’வை காட்சிப்படுத்தினர்.

Advertisement

மணிக்கு 300 கி.மீற்றர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிளை அவர்கள் முழுக்க முழுக்க தங்கத்தில் வடிவமைத்திருந்தனர்.

இதன் விலை ரூ.5.76 கோடியாம்.

அது தொடர்பான வீடியோ இணையத்தில்  வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version