சினிமா

துபாயில் தீபாவளி பார்ட்டி!! ஆர்த்தி ரவி யார் கூட கொண்டாடி இருக்காங்க பாருங்க..

Published

on

துபாயில் தீபாவளி பார்ட்டி!! ஆர்த்தி ரவி யார் கூட கொண்டாடி இருக்காங்க பாருங்க..

நடிகர் ரவி மோகனின் விவாகரத்து விவகாரத்தில் நடிகை குஷ்பூ, ஆர்த்தி ரவிக்கு தான் தொடர்ந்து சப்போர்ட் செய்து வருகிறார். இருவரும் குடும்ப நண்பர்களாகவே தற்போது வரை இருந்து வருகிறார்கள்.ஆர்த்தி ரவி, ரவி மோகனை பிரிந்தப்பின் தன் மகன்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். தற்போது கணவரை பிரிந்த சோகத்தில் இருந்து ஆர்த்தி ரவி மீண்டு வந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடியிருக்கிறார்.நடிகை குஷ்பு மற்றும் அவரின் மகள்களான அவந்திகா, அனந்திகாவுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை அர்த்தி ரவி பகிர்ந்துள்ளார்.அப்பாவுடன் இரு மகன்களுடன் தீபாவளி கொண்டாடாமல், அம்மாவுட்ன துபாய் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று தீபாவளி விடுமுறையை கொண்டாடியிருக்கிறார்கள்.அவரின் இந்த தீபாவளி ஸ்பெஷல் பதிவிற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version