இலங்கை
மருந்துகளுக்கு விலை நிர்ணயம்
மருந்துகளுக்கு விலை நிர்ணயம்
மருந்துகளுக்கான விலை நிர்ணயச்சூத்திரம் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஒவ்வொருவகை மருந்துக்களுக்கும் அதிகபட்ச விலைவரம்பு நிர்ணயிக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அதேவேளை சுவசெரிய அம்புலன்ஸ் சேவையின் பெயர் மற்றும் நிறத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.