இலங்கை
ரயில் சேவைகள் வழமைக்கு
ரயில் சேவைகள் வழமைக்கு
களனிவெளிப் பாதையின் தொடருந்து சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன என்று ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொஸ்கம மற்றும் அவிசாவளைக்கு இடையில் ரயிலொன்று தடம்புரண்டதால், களனிவெளி ரயில் மார்க்கத்தில் சேவைகள் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டன. நேற்று அவை வழமைக்குத் திரும்பின.