இலங்கை

வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கி பிரயோகம்!

Published

on

வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கி பிரயோகம்!

மாத்தறை – வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர மீது சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

அவர் பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, ​​மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version