உலகம்

ஐஸ்லாந்தில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட கொசுக்கள்

Published

on

ஐஸ்லாந்தில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட கொசுக்கள்

ஐஸ்லாந்தின் இயற்கை அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநர் மத்தியாஸ் ஆல்ப்ரெட்ஸன், தலைநகர் ரேக்ஜாவிக்கில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர்வடக்கே, மூன்று கொசுக்கள் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

‘குலிசெட்டா அன்யூலேட்டா’ வகையைச் சேர்ந்த இந்தக் கொசுக்கள் இரண்டு பெண் என்றும் மற்றொன்று ஆண் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

அண்டார்டிகாவுடன் சேர்த்து, ஐஸ்லாந்து நீண்ட காலமாக கொசுக்கள் இல்லாத சில இடங்களில் ஒன்றாக இருந்து வந்தது.

இந்நிலையில், அங்கு கொசுக்கள் உருவாகியிருப்பதை மத்தியாஸ் ஆல்ப்ரெட்ஸன் கண்டுபிடித்துள்ளார்.

இந்தக் கொசுக்கள் சமீபத்தில் வந்த கப்பல்கள் அல்லது சரக்குப் பெட்டகங்கள் வழியாக ஐஸ்லாந்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று அவர் கருதுகிறார்.

Advertisement

————————————————————————————

Matthias Alfredson, an entomologist at the Institute of Natural Sciences of Iceland, said three mosquitoes were found about 30 kilometers north of the capital, Reykjavík.

He said two of these mosquitoes belonging to the genus ‘Culiceta annulata’ were female and one male.

Advertisement

Along with Antarctica, Iceland has long been one of the few mosquito-free places.

In this case, Matthias Alfredson discovered that mosquitoes have developed there.

He speculates that these mosquitoes may have entered Iceland via recently arrived ships or cargo containers.

Advertisement

————————————————————————————

අයිස්ලන්තයේ ස්වභාවික විද්‍යා ආයතනයේ කීට විද්‍යාඥ මතියස් ඇල්ෆ්‍රෙඩ්සන් පැවසුවේ, රේක්ජාවික් අගනුවරට කිලෝමීටර් 30ක් පමණ උතුරින් මදුරුවන් තිදෙනෙකු හමුවූ බවයි.

මෙම මදුරුවන් අතරින් ‘Culiceta annulata’ ගණයට අයත් මදුරුවන් දෙදෙනෙකු ගැහැණු සහ එක් මදුරුවෙක් බව ඔහු පැවසීය.

Advertisement

ඇන්ටාක්ටිකාව සමඟ අයිස්ලන්තය දිගු කලක් මදුරුවන්ගෙන් තොර ස්ථාන කිහිපයෙන් එකකි.

මෙම අවස්ථාවේ දී, Matthias Alfredson එහි මදුරුවන් වර්ධනය වී ඇති බව සොයා ගන්නා ලදී.

මෙම මදුරුවන් මෑතකදී පැමිණි නැව් හෝ භාණ්ඩ බහාලුම් හරහා අයිස්ලන්තයට ඇතුළු වන්නට ඇතැයි ඔහු අනුමාන කරයි.

Advertisement

லங்கா4 (Lanka4)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version