உலகம்

பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 போலீசார் மரணம்

Published

on

பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 போலீசார் மரணம்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 போலீசார் உயிரிழந்தனர்.

முதலில் போலீஸ் செக்போஸ்ட்ஐ குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Advertisement

இதில் 3 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹங்கு நகரில் நடைபெற்ற இந்த தாக்குதலில் எஸ்.பி. படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

————————————————————————————

Three policemen were killed in two consecutive blasts in Pakistan’s Khyber Pakhtunkhwa province.

Advertisement

The first attack targeted a police checkpost. The police rushed to the spot after getting the information. Then the police were attacked.

3 policemen died tragically. In this attack held in Hangu city, S.B. He was hospitalized with serious injuries. He died there without treatment.

————————————————————————————

Advertisement

පකිස්ථානයේ Khyber Pakhtunkhwa පළාතේ පිට පිට සිදුවූ පිපිරීම් දෙකකින් පොලිස් භටයන් තිදෙනෙකු ජීවිතක්ෂයට පත්වුණා.

පළමු ප්‍රහාරය එල්ල වූයේ පොලිස් මුරපොලක් ඉලක්ක කරගනිමිනි. තොරතුරු ලැබීමත් සමඟ පොලිසිය එම ස්ථානයට දිව ගියේය. ඊට පස්සේ පොලිසියට පහර දුන්නා.

පොලිස් නිලධාරීන් 3 දෙනෙක් ඛේදජනක ලෙස මිය ගියහ. හඟු නගරයේ පැවති මෙම ප්‍රහාරයෙන් එස්.බී. ඔහු බරපතල තුවාල ලබා රෝහල් ගත කර ඇත. එහිදී ප්‍රතිකාර නොලබා ඔහු මිය ගියේය.

Advertisement

லங்கா4 (Lanka4)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version