இலங்கை
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 299 ரூபா 18 சதமாக பதிவாகியுள்ளதுடன் விற்பனை விலை 307 ரூபா 22 சதமாக பதிவாகியுள்ளது.