உலகம்

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கி சூடு

Published

on

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஹோவார்டு பல்கலைக்கழகத்திற்கு வெளியே திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதில் பலர் தாக்கப்பட்டனர். எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், 4 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. ஒருவர் பலத்த காயமடைந்து உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த துப்பாக்கி சூட்டுக்கான உள்நோக்கம் என்னவென தெரிய வரவில்லை. அந்த பகுதியை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

————————————————————————————

A shooting was suddenly opened outside Howard University in Washington, D.C., in the United States.

Advertisement

Several people were injured. No official statement has been released on how many people were injured. However, it seems that 4 people were shot. One person is seriously injured. He is receiving intensive treatment.

The police have arrested one person in connection with the incident and taken him for questioning. The motive for the shooting is not known. The police, who have brought the area under their control, are continuing their investigation.

————————————————————————————

Advertisement

විද්‍යාලයෙන් පිටත හදිසියේම වෙඩි තැබීමක් සිදු විය.

කිහිප දෙනෙකු තුවාල ලැබූහ. කොපමණ පිරිසක් තුවාල ලබා ඇත්ද යන්න පිළිබඳව නිල ප්‍රකාශයක් නිකුත් කර නොමැත. කෙසේ වෙතත්, වෙඩි තැබීම් 4 දෙනෙකුට සිදු වූ බව පෙනේ. එක් අයෙකු බරපතල තුවාල ලබා ඇත. ඔහු දැඩි ප්‍රතිකාර ලබමින් සිටී.

සිද්ධිය සම්බන්ධයෙන් පොලිසිය එක් පුද්ගලයෙකු අත්අඩංගුවට ගෙන ප්‍රශ්න කිරීම සඳහා රැගෙන ගොස් ඇත. වෙඩි තැබීමට හේතුව නොදනී. ප්‍රදේශය තම පාලනය යටතට ගෙන ඇති පොලිසිය ඔවුන්ගේ පරීක්ෂණ දිගටම කරගෙන යයි.

Advertisement

லங்கா4 (Lanka4)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version